வேலூர் மாவட்டம் நேதாஜி மைதானத்தில் இன்று (26.01.2025) நடைபெற்ற 76 வது குடியரசு தினவிழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் வே.இரா. சுப்புலெட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் தேசிய கொடியை ஏற்றி வைத்து காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் உள்ளார்.
வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக