காட்பாடி,ஜன 26 -
காட்பாடி தெற்கு பகுதிக்குட் பட்ட 8வது வார்டு, கஸ்தூரி பாய் தெரு மற்றும் குளக்கரை தெருக்களில் நடைபெற்ற
மக்கள் சபை கூட்டத்திற்கு தலைமை யேற்று சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட வேலூர் மாநகரின் துணை மேயரும் M.சுனில் குமார் 12 வது வார்டு மாமன்ற உறுப்பினர் டீட்டா சரவணன்
8வது வார்டு வட்ட கழக செயலாளர்
J.சசி குமார் ஊர் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டு பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர்.
காட்பாடி தாலுகா செய்தியாளர் கே எஸ் அருண்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக