வேலூர் மாவட்டம் நேதாஜி மைதானத்தில் இன்று (26.01.2025) நடைபெற்ற 76 வது குடியரசு தின விழாவில் 51 பயனாளிகளுக்கு ரூ.27,13,127/- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வே.இரா. சுப்புலெட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார். இந்நிகழ்வின் போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன், மாவட்ட வருவாய் அலுவலர் த.மாலதி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் நீ. செந்தில்குமரன் உட்பட பலர் உடனிருந்தனர்.
வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக