குடியரசு தினவிழாவை முன்னிட்டு தேனி கிராண்ட் மாஸ்டர் செஸ் அகாடமியின் சார்பில் 64-வது மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 27 ஜனவரி, 2025

குடியரசு தினவிழாவை முன்னிட்டு தேனி கிராண்ட் மாஸ்டர் செஸ் அகாடமியின் சார்பில் 64-வது மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி

 

IMG-20250127-WA0007

குடியரசு தினவிழாவை முன்னிட்டு  தேனி கிராண்ட் மாஸ்டர் செஸ் அகாடமியின் சார்பில் 64-வது மாவட்ட அளவிலான சதுரங்க போட்டிகள் 26.01.2025  ஞாயிறு அன்று  அகாடமி வளாகத்தில் அகாடமி செயலாளர் R.மாடசாமி அவர்கள் தலைமையில் நடைபெற்றது, வனசரகர் (ஓய்வு) S. அமானுல்லா  அவர்கள் போட்டிகளை தொடங்கி வைத்து வாழ்த்தினார், வெற்றி பெற்ற வீரர்களுக்கு தேனி வசந்த் & கோ மேலாளர் M. ராஜபிரபு  அவர்களும் அகாடமி செயலாளர் R.மாடசாமி அவர்களும்  பரிசுகள் வழங்கி சிறப்பித்தனர், போட்டி ஏற்பாடுகளை இயக்குனர் S.அஜ்மல்கான் செய்து இருந்தார். முன்னதாக அகாடமி தலைவரும் தமிழ்நாடு சதுரங்க கழக நடுவருமான S. சையது மைதீன் அனைவரையும் வரவேற்றார். வெற்றி பெற்றவர்கள் விபரம். Under - 10 பிரிவில் 1, G.ஸ்ரீநித் 2, N.சாய் சரவணா, 3, S.சிந்துஜஸ்வின் 4, A. லோகேஷ் கிருஷ்ணா 5, S.யுவ கிருஷ்ணா 6, R.சர்வேஷ் 7,R. செல்வநிரன்ஜன், 8, V. லோகித், 9, M. விஜயஎடிசன் 10, J.அதர்வா ஆகியோரும் Under - 14 பிரிவில் 1,J.தியாஸ்ரீ, 2,A.திருகார்த்திக் 3,சைரஸ் ப்ளஸ்சன் 4, R.சாத்வீகா 5,Jசுபவர்ஷ்னி 6,சிந்து தனிஸ்கா 7,S.சூர்யாகுமரன் 8, S. சர்வேஷ்வர் 9,A. நிகில்அமுதன் 10, S. பிரவின்குமார் ஆகியோரும், Open to all - பிரிவில் 1, J.தியாஸ்ரீ 2, G. லிபின்கிஷோர் 3, J. சன்ஜெய்குமார் 4,A.திருகார்த்திக் 5,A.லோகேஷ்கிருஷ்ணா 6, V.கவின்யா 7, S.P.புவன்சங்கர்,8, C.விஷ்வா,9,G. ஸ்ரீநித்,10,S.சிந்து ஜஸ்வின் ஆகியோரும் , வெற்றி பெற்றனர், இளம் சதுரங்க வீரர்களாக S.D. வருண் கிருஷ்ணா, S. தர்ஸ்சவ் V. யாஜிவ் சாத்விக், K. அபிமன்யு ஆகியோர்கள் தேர்வாகினர், சிறப்பு பரிசு போடி சேனைத்தலைவர் தொடக்கப்பள்ளி மாணவர் V. சரவண கார்த்திக் -க்கு வழங்கப்பட்டது. இவர்கள் அனைவரும் அடுத்த மாதம் 9-ம் தேதி தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் நடைபெரும் பொதிகை மாநில செஸ் போட்டிக்கு செல்ல தகுதி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad