தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருள்மிகு ஶ்ரீனிவாச பெருமாள் திருக்கோவில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு அதிகாலை 5மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. ஶ்ரீனிவாச பெருமாள் பக்தர்களுக்கு பெருமாளுக்கு விசேஷமான அனந்தசயன அலங்காரத்தில் காட்சியளித்தார். பக்தர்கள் அனைவருக்கும் பிராசாதம் வழங்கப்பட்டது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக போடிநாயக்கனூர் செய்தியாளர் மாரீஸ்வரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக