இரண்டு நாட்களில் ரூபாய் 453 கோடிகளைத் தொட்ட மது விற்பனை.
தமிழகத்தில் தை திருநாள் பொங்கல் பண்டிகை முன்னிட்டு கடந்த 13ஆம் தேதி மற்றும் 14ஆம் தேதி இரு நாட்களில் 453 கோடி ரூபாய்க்கு மது வகைகள் விற்பனையாகியுள்ளது. இதில் கடந்த 13ஆம் தேதி 185 கோடி ரூபாயும் 14ஆம் தேதி 268 கோடி ரூபாயும் விற்பனையாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட இணையதள செய்தி பிரிவு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக