புதிய வகுப்பறை கட்டுவதற்கு சட்டமன்ற மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 37 லட்சம் ஒதுக்கீடு
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் 37 வது வார்டு மாநகராட்சிக்குட்பட்ட வடலிவிளை பள்ளிக்கு புதிய வகுப்பறை கட்டுவதற்கு சட்டமன்ற மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 37 லட்சம் ஒதுக்கீடு செய்து இன்று நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் திரு எம் ஆர் காந்தி அவர்கள் திறந்து வைத்தார்கள் உடன் கிழக்கு மாவட்ட தலைவர் கோபு குமார், மாவட்ட பொருளாளர் முத்துராமன் மாநிலச் செயலாளர் மீனாதேவ் மாநில மகளிர் அணி தலைவி உமாபதி ராஜன் கிழக்கு மண்டல தலைவர் சிவசுதன் மாமன்ற உறுப்பினர்கள் ரமேஷ் ஐயப்பன் சுனில்அரசு, தினகரன் சதீஷ் சிறுபான்மையினர் அணி மாவட்ட பொதுச் செயலாளர் ஜாக்சன் ஊர் பெரியவர் ராஜேந்திரன் சந்திரசேகர் மாரியப்பன் சுப்பிரமணி சந்திரன் காண்ட்ராக்டர் மேகநாதன் மற்றும் பொறுப்பாளர்கள் ஊர் பொதுமக்கள் கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தார்கள்..
கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர். என்.சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக