ராணிப்பேட்டை , ஜன 15 -
ராணிப்பேட்டை மாவட்டம் தமிழ் சங்கம் சார்பில் 37 ஆம் ஆண்டு திருவள்ளுவர் தின விழா காலை 10.00 மணிக்கு ராணிப்பேட்டை புதிய பேருந்து நிலையம் திருவள்ளுவர் சிலை அருகில் நடைபெற்றது.
சிறப்பா அழைப்பாளராக ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட கழக செயலாளர் அன்பு எஸ்.எம்.சுகுமார் அவர்கள் கலந்து கொண்டு விழாவை துவக்கி வைத்தார் நிகழ்ச்சி ஏற்பாடு வழக்கறிஞர் D.தினகரன் மாவட்ட இலக்கிய அணி செயலாளர் அதைத் தொடர்ந்து
காலை 10.30 மணி கழகத்தின் சார்பில் ஆற்காடு பஜார் வீதி திருவள்ளுவர் சிலை அருகில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அய்யன் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி சிறப்புரையாற்றினார் பொதுமக்களுக்கு திருக்குறள் கையேடுகளை வழங்கினார்
நிகழ்ச்சி ஏற்பாடு ஜிம் M.சங்கர்
மேற்கண்ட நிகழ்ச்சிகளில் ராணிப் பேட்டை நகரக் கழக செயலாளர் K.P.சந்தோஷம்,M.C., உட்பட கழக நிர்வாகிகளும் தொண்டர்களும் பொதுமக்களும் பெருந்திரளாக கலந்து கொண்டார்கள்.
ராணிப்பேட்டை மாவட்ட செய்தியாளர் மு. பிரகாசம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக