இந்த உறுதிமொழியில் மக்களாட்சியின் மீது பற்றுடைய இந்தியக் குடிமக்களாகிய நாம், நம்முடைய நலன் கருதும் மரபுகளையும். சுதந்திரமான, நியாயமான மற்றும் அமைதியான தேர்தல்களின் மாண்பையும் நிலைநிறுத்துவோம் என்றும், மேலும் ஒவ்வொரு தேர்தலிலும் அச்சமின்றியும், மதம், இனம், சாதி, வகுப்பு. மொழி ஆகியவற்றின் தாக்கங்களுக்கு ஆட்படாமலும் அல்லது எந்தவொரு தூண்டுதலுமின்றியும் வாக்களிப்போம் என்றும் உறுதி மொழிகிறோம் என வாக்காளர் உறுதிமொழி ஏற்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர், துணை முதல்வர், துணைத் தலைவர்கள், ஆசிரியர்கள், பணியாளர்கள் என அனைவரும் கலந்து கொண்டு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக