தென்காசியில் இருந்து ஆலங்குளம், திருநெல்வேலி செல்லும் கனரக வாகனங்கள் ஆசாத் நகர் கடையம் ஆலங்குளம் வழியாக திருநெல்வேலி செல்ல வேண்டும்.
திருநெல்வேலியிலிருந்து வரும் கனரக வாகனங்கள் அத்தியூத்து. சுரண்டை. இலத்தூர் விலக்கு வழியாக தென்காசி (அ) செங்கோட்டை செல்ல வேண்டும்.
திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர் தங்கராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக