காதலனை கசாயத்தில் விஷம் கொடுத்து கொன்ற வழக்கு 20ம் தேதி அறிவிக்கப்படும் என நீதிமன்றம் அறிவிப்பு
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே காதலனை கசாயத்தில் விஷம் கொடுத்து கொலை செய்த காதலி கிரீஸ்மாவிற்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கறிஞர் வாதம். தண்டனை விபரம் வரும் 20 ம் தேதி அறிவிக்கப்படும் என நெய்யாற்றின்கரை நீதிமன்றம் அறிவிப்பு
கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர் என்.சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக