திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூரில் பொருநை விழா 2025 என்ற பெயரில் கலைத்திருவிழா வரும் பிப்ரவரி 01-ம் தேதி சனிக்கிழமை வள்ளியூர் கலையரங்கத்தில் வைத்து மாலை 5 மணி முதல் 8 மணி வரை நடைபெறுகிறது.
மேலும் 8-வது புத்தக திருவிழா ஜனவரி 31-ம் நாள் தொடங்கி பிப்ரவரி 10-ம் நாள் வரை திருநெல்வேலி, நெல்லை வர்த்தக மையத்தில் வைத்து நடைபெறுகிறது.
திருநெல்வேலி மாவட்ட செய்தி தொடர்பாளர் என்.ராஜன், இருக்கன்துறை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக