திருப்பூர் மாநகராட்சி சார்பாக நொய்யல் நதிக்கரையில் சமத்துவ பொங்கல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில் திருப்பூர் ஆட்சி தலைவர் கிறிஸ்துவராஜ் மாண்புமிகு மேயர் ந. தினேஷ் குமார் மண்டல தலைவர் உமா மகேஸ்வரி சிட்டி வெங்கடாசலம் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள்
கலந்து கொண்டனர். மனிதநேய மக்கள் கட்சி மாமன்ற உறுப்பினர் பெனாசீர்
நசீர்தீன் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் நசீர்தீன் அவர்களும்
சமத்துவ பொங்கல் நிழ்ச்சியில் கலந்து கொண்டு பொங்கல் வைத்தனர்.
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் மற்றும் மாவட்ட புகைப்பட கலைஞர் கா. ரஹ்மான் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக