ஜனவரி 2 பள்ளிகள் திறப்பு .
தமிழகத்தில் பள்ளிகளுக்கு அறையாண்டு தேர்வு விடுமுறை கிருஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறை முடிந்து இன்று (ஜனவரி 2) முதல் பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. விடுமுறை நீடிக்கும் என வரும் வநந்திகளை நம்ப வேண்டாம் என தமிழக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக