கன்னியாகுமரி மாவட்டம் வேர்கிளம்பி பகுதியில் பெட்ரோல் பங்கில் போலி ஆவணம் தயாரித்து ரூபாய் 1 கோடி மோசடி.மேலாளர் உட்பட இருவர் கைது
கன்னியாகுமரி மாவட்டம் வேர்கிளம்பி பகுதியில்,போலி ஆவணம் தயாரித்து பெட்ரோல் பங்கில் ரூபாய் ஒரு கோடியே 20 லட்சம் மோசடி-இதில் மேலாளர் அனிஷ்,அவரது சகோதரர் ஆகாஸ் ஆகிய இரண்டு பேர் கைது-தலைமறைவான கூட்டாளி நண்பன் அஸ்வினுக்கு வலைவீச்சு-மேலும் தங்களிடம் கையாடல் செய்த பணத்தை போலீசார் பெற்று தர வேண்டும், கையாடல் செய்த பணத்தில் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்த மோசடி மன்னர்களின் சொத்தைகளை முடக்க வேண்டும் என நாகர்கோவில் எஸ்பி அலுவலகத்தில் பெட்ரோல் பங்க் உரிமையாளர் புகார் மனு
கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர் என்.சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக