தமிழர் விடுதலைக்காக உயிர் தியாகம் செய்த தமிழ் தேசிய பற்றாளர் கொழுவைநல்லூர். முத்துக்குமாரின் 16 வது ஆண்டு நினைவு நாள். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 30 ஜனவரி, 2025

தமிழர் விடுதலைக்காக உயிர் தியாகம் செய்த தமிழ் தேசிய பற்றாளர் கொழுவைநல்லூர். முத்துக்குமாரின் 16 வது ஆண்டு நினைவு நாள்.

சனவரி 29, ஈழத் தமிழர் விடுதலைக்காக உயிர் தியாகம் செய்த தமிழ் தேசிய பற்றாளர்
கொழுவைநல்லூர்.முத்துக்குமாரின் 
16 வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு 
தூத்துக்குடி தெற்கு மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில்
வீரவணக்கம் பேரணி மற்றும் நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது.

இந்த நிகழ்விற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் மணப்பாடு. டிலைட்டா இரவி தலைமை தாங்கினார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின்
தூத்துக்குடி தென்காசி மண்டலச் செயலாளர் 
முரசுதமிழப்பன் பேரணியை தொடங்கிவைத்தார்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில பொறுப்பாளர் வழக்கறிஞர் காயல். அகமதுசாகிபு
நினைவேந்தல் கூட்டத்தில் சிறப்புரை ஆற்றினார். 

கூட்டத்தில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட பொருளாளர்
பாரிவள்ளல், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்ற தொகுதி செயலாளர்கள்
திருச்செந்தூர் வெற்றிவேந்தன் 

திருவைகுண்டம் திருவள்ளுவன்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் ஒன்றிய செயலாளர்கள் ஆழ்வார் திருநகரி கிழக்கு ஒன்றியம் குரும்பூர் சங்கர்,
திருச்செந்தூர் ஒன்றியம் சங்கத்தமிழன்,
கருங்குளம் ஒன்றியம் சிவகுரு,

சாத்தான்குளம் ஒன்றியம் செந்தில்குமார்,
உடன்குடி ஒன்றியம் ஜான் வளவன்,
திருவைகுண்டம் ஒன்றியம் வனவளவன்,
மாவட்ட செய்தி தொடர்பாளர் வடிவேல்முத்து ,
நாடாளுமன்ற தொகுதி துணைச் செயலாளர்
மணிகண்ட ராசா ஆழ்வார் திருநகரி கிழக்கு ஒன்றிய பொருளாளர் அழகேசன் நில உரிமை மீட்பு இயக்கி மாவட்ட அமைப்பாளர் வனவளவன், 

தொழிலாளர் விடுதலை முன்னனி மாவட்ட துணை அமைப்பாளர், கோட்டை சி.நந்தன் , சமூக நல்லிணக்க பேரவை மாவட்ட.துணை அமைப்பாளர் இராம் குமார் , தமிழ் குருதிகள் நிறுவன தலைவர் - பிரேம் பாண்டியன் , கல்விளை இளமாறன் ,  உள்ளிட்ட தோழர்கள் பங்கேற்று வீரவணக்கம் செலுத்தினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad