நெல்லை சிந்து பொந்துறையில் நாடார் தெரு சாலை தெரு, வடக்கு தெரு ஆகியவற்றில் ரூபாய் 74 லட்சத்தில் சாலை அமைக்கப்பட உள்ளது இதில் நாடார் தெருவில் சாலை அமைக்கும் பணிகளை எம்எல்ஏ அப்துல் வகாப் தொடங்கி வைத்தார்
இந்நிகழ்ச்சியில் மேயர் ராமகிருஷ்ணன் என்ற கிட்டு மாமன்ற உறுப்பினர் கோகுல வாணி சுரேஷ் தச்சநல்லூர் மண்டல சேர்மன் ரேவதி பிரபு திமுக மாவட்ட துணைச் செயலாளர் எஸ் வி சுரேஷ் மாநகரத் துணைச் செயலாளர் மூலிக்குளம் பிரபு டவுன் பகுதி பொருளாளர் அப்துல் சுபானி மாவட்ட பிரதிநிதியும் மேயரின் உதவியாளருமான சேக் பிள்ளை
தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் காசிமணி கால்வாய் துறை பாண்டியன் 12 வது வட்டச் செயலாளர் மேகை செல்வம் சாய்பாபா தச்சை மண்டல உதவி கமிஷனர் ஜான்சன் தேவ சகாயம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக