காட்பாடி , ஜன 30-
வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா, அரும்பருதி ஊராட்சியில் காட்பாடி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின்கீழ் ரூ.11லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள பேருந்து நிலைய பயணிகள் நிழற்குடை கட்டிடத்தை நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி திறந்து வைத்து உட்கார்ந்தனர். இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி துணைமேயர் சுனில்குமார் 1வது மண்டல குழு தலைவர் புஷ்பலதா வன்னியராஜா, அரசு துறை சார்ந்த அலுவலர்கள் பணியாளர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக