பொள்ளாச்சி அருகே சூளேஸ்வரன்பட்டியில் எம்ஜிஆர் அவர்களின் 108- வது பிறந்தநாள் விழா உடுமலையார் பங்கேற்பு! - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 22 ஜனவரி, 2025

பொள்ளாச்சி அருகே சூளேஸ்வரன்பட்டியில் எம்ஜிஆர் அவர்களின் 108- வது பிறந்தநாள் விழா உடுமலையார் பங்கேற்பு!


திருப்பூர் , ஜன 22 -
திருப்பூர்மாவட்டம் டாக்டர் எம்ஜிஆர் அவர்களின் 108 வது பிறந்தநாள் விழா திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்டம் சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சி அஇஅதிமுக  சார்பில் புரட்சித் தலைவர் அவர்களின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொது மக்களுக்கு  இனிப்புகள் வழங்கினார். முன்னாள் அமைச்சர் கழக அமைப்புச் செயலாளரும், திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், உடுமலை சட்டமன்ற உறுப்பினருமான உடுமலை கே.ராதாகிருஷ்ணன் பி.காம் அவர்கள் விழா ஏற்பாடு. பேரூராட்சி கழக செயலாளர் பி.நரிமுருகன், சிறப்பித். தவர்கள் சின்னபாலு (எ) பாலசுப்பிர மணியம், பொள்ளாச்சி கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளரும், முன்னாள் ஜமீன் கோட்டாம்பட்டி ஊராட்சி தலைவர். ஆவல்பட்டி நடராஜ், பொள்ளாச்சி வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர். நாகூர் சோமசுந்தரம், பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர். பி.ஆர். பாண்டியன், திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்ட இலக்கிய அணி செயலாளர். நாகராஜ், திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுனர் அணி செயலாளர். அழகிரிராஜ், முன்னாள் மாக்கினாம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர். சபரிநாதன், பொள்ளாச்சி தெற்கு ஒன்றியம் மேற்கு கழக அவை தலைவர். கமால்பாட்ஷா, பொள்ளாச்சி தெற்கு ஒன்றியம் மேற்கு கழக பொருளாளர். சமத்தூர் சதீஷ், சமத்தூர் கழக பொறுப்பாளர் எஸ்.நவீன்குமார், திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி துணை செயலாளர். மகாலிங்கம், திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்க துணைத் தலைவர் கே.செல்வராஜ், முன்னாள் கவுன்சிலர் 7-வது வார்டு கழகச் செயலாளரும், இளைஞர் இளம்பெண்கள் பாசறை சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சி செயலாளருமான மக்கள் சேவகன் மஜீத்,
6-வது வார்டு கழகச் செயலாளர், அஇஅதிமுக சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சி கழகத்தினர், பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய  கழகத்தினர், திருப்பூர் புறநகர்  மேற்கு மாவட்ட கழகத்தினர் மற்றும் பொதுமக்கள் இதில் கலந்து கொண்டனர்.

தமிழக குரல் செய்தியாளர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad