புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் 108 பிறந்தநாள் மலர் தூவி மரியாதை! - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

  

Post Top Ad

வெள்ளி, 17 ஜனவரி, 2025

புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் 108 பிறந்தநாள் மலர் தூவி மரியாதை!

குடியாத்தம் , ஜன 17 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகர ஒன்றியம் சார்பாக முன்னாள் முதலமைச்சர் சத்துணவு படைத்த சரித்திர நாயகன் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களின் 108 வது பிறந்தநாள் விழா இன்று வெகு சிறப்பாக நடைபெற்றது படவேட்டம்மன் திருக்கோவில் அருகில் இருந்து அலங்கரிக்கப்பட்ட எம்ஜிஆர் திரு உறவு படத்திற்கு மாலை அணிவித்து ஊர்வலமாக சென்று எம்ஜிஆர் சிலை அருகே சென்று மலர் தூவி மாலை அணிவித்து அன்னதான வழங்கப்பட்டது.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad