வாலாஜா அருகே கடப்பேரி. கிராமத்தில். அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களின் 108 ஆவது பிறந்தநாள் விழா
ராணிப்பேட்டை ,ஜன 16 -
ராணிப்பேட்டை மாவட்டம் அதிமுக பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிச்சாமி அவர்களின் ஆணைக்கிணங்க ராணிப்பேட்டை மேற்கு மாவட்டம் வாலாஜா கிழக்கு ஒன்றியம் கடப்பேரி ஊராட்சியில் ஒன்றியக் கழக செயலாளர் பூண்டி M.பிரகாஷ் அவர்கள் முன்னாள் வாலாஜா ஒன்றிய குழு உறுப்பினர். K.N.நேரு (எ) தணிகாசலம் ஆகியோர் தலைமையில்
ஒன்றிய கழக நிர்வாகிகள் பேங்க் ஆர்.தேவராஜ், குடிமல்லூர் E.துரைசாமி, தேவி சுரேஷ்குமார், M.ராஜசேகர், K.G.ராஜா, G.அலமேலு கோபால், ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற விழாவில் சிறப்பு அழைப்பாளராக
இராணிப்பேட்டை மேற்கு மாவட்ட அதிமுக கழக செயலாளர் S.M.சுகுமார் அவர்கள் கலந்து கொண்டு அதிமுக கழக கொடி ஏற்றி தமிழகம் முன்னாள்
முதல்வர். எம்.ஜி.ஆர் அவர்கள் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி தொண்டர்களுக்கும், பொதுமக்களுக்கும் அன்னதானம் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில்
மாவட்ட கழகத் துணைச் செயலாளர். W.S.வேதகிரி, வாலாஜா நகர கழக செயலாளர். W.G.மோகன், மாவட்ட இளைஞர் பாசறை தலைவர் . S.M.S.கோபிநாத், மாவட்ட மாணவரணி செயலாளர். M.C.விஜய் ஆனந்த், மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர். M.முகமது உமர்பாரூக், மாவட்ட ஐடிவிங்செயலாளர் கு.எழில் அரசன், மாவட்ட ஐடி விங் தலைவர். ஆர்.செல்வராஜ், மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி இணை செயலாளர் ராமாபுரம் சுரேஷ்குமார், மாவட்ட அம்மா பேரவை பொருளாளர் . M.G.K தனஞ்செழியன், நகர ஐடி விங் செயலாளர். S.சந்தோஷ்குமார்,
ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் N.கார்த்திகேயன் வானாபாடி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் S.ரமேஷ், கிளைக் கழக செயலாளர்கள் R.திலீப்குமார், K.N.லோகநாதன் உட்பட திரளான அதிமுககழக நிர்வாகிகள் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
ராணிப்பேட்டை மாவட்ட செய்தியாளர் மு.பிரகாசம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக