பேரறிஞர் அண்ணா மிதிவண்டிப் போட்டியினை (04.01.2025) துவக்கி வைத்த அமைச்சர் - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 5 ஜனவரி, 2025

பேரறிஞர் அண்ணா மிதிவண்டிப் போட்டியினை (04.01.2025) துவக்கி வைத்த அமைச்சர்




தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.இரா.இராஜேந்திரன் அவர்கள் சேலம் மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நடைபெற்ற பேரறிஞர் அண்ணா மிதிவண்டிப் போட்டியினை (04.01.2025) துவக்கி வைத்தார்கள். உடன், மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. பிருந்தாதேவி, இ.ஆ.ப.. மாநகராட்சி மேயர் திரு.ஆ.இராமச்சந்திரன், சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.டி.எம்.செல்வகணபதி, துணை மேயர் திருமதி.எம்.சாரதாதேவி, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் திரு.சி.சிவரஞ்சன் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


Mini Popup Ad