ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி மத்திய ஒன்றியத்திற்கு உட்பட்ட வாக்குச்சாவடிகளில் நாகவேடு, சயனபுரம், ஓச்சலம், மேலாந்துறை ஆகிய வாக்குச்சாவடிகளில் அரக்கோணம் தொகுதி பார்வையாளர் A.R.D. உதயசூரியன் அவர்கள் ஆய்வு செய்தார்.
இதில். மாவட்ட திமுக துணை செயலாளர். துரை மஸ்தான், நெமிலி மத்திய ஒன்றிய திமுக செயலாளர் எஸ்.ஜி.சி.பெருமாள், நெமிலி மத்திய ஒன்றிய திமுக குமரகுரு, கந்தன், சுந்தரவடிவேல், மணிகண்டன், கருணாநிதி, எல்லப்பன், சேட்டு, முரளி, முக்கேஷ், விஜய் BLA2 கிளை செயலாளர் மேலவை பிரதிநிதிகள் மற்றும் திமுக தோழர்கள் இதில் கலந்து கொண்டனர்.
- செய்தியாளர் மு.பிரகாசம் நெமிலி தாலுகா.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக