தமிழக துணை முதல்வர் பிறந்தநாளையொட்டி திருப்பத்தூரில் துப்புரவு பணியாளர்களுக்கு சீருடை, உபகரணங்கள் அன்னதானம் வழங்கிய திமுகவினர். - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

புதன், 27 நவம்பர், 2024

தமிழக துணை முதல்வர் பிறந்தநாளையொட்டி திருப்பத்தூரில் துப்புரவு பணியாளர்களுக்கு சீருடை, உபகரணங்கள் அன்னதானம் வழங்கிய திமுகவினர்.

photo_2024-11-27_22-50-00%20(2)

திருப்பத்தூர் உள்ள பேருந்து நிலையத்தில் திருப்பத்தூர் திமுக மாவட்ட துணைச்செயலாளர் டி.கே. மோகன் தலைமையில் திமுக இளைஞர் அணி செயலாளர்  உதயநிதி ஸ்டாலின் அவர்களின்  பிறந்தநாளை முன்னிட்டு  இன்று (27.11.2024)  கலைஞர் கருணாநிதி படத்திற்கு மாலை அணிவித்து, இனிப்புகள் வழங்கினர்.


அதனை தொடர்ந்து திருப்பத்தூர் நகராட்சியில் பணியாற்றும்  துப்பரவு பணியாளர்கள் சீருடை, உபகரணங்கள் மற்றும் பொதுமக்களுக்கு, திமுகவினர் அன்னதானம்  வழங்கினர். இதில்  சிறப்பு அழைப்பாளர்கள் நகராட்சி ஆணையாளர் அவர்கள் நகராட்சி நகராட்சி சேர்மன் சங்கீதா வெங்கடேசன் மற்றும் அவை தலைவர் ஸ்ரீதர் துணைச் செயலாளர் தமிழரசி இளங்கோவன் நகர மன்ற உறுப்பினர் டி என் டி சுபாஷ் பிரேம்குமார் வாசுதேவன் மற்றும் மகாலிங்கம் மீனவர் அணி தயாளன் கோவிந்தராஜ் சரவணன் முரளி பிரகாஷ் கலை ரகு, மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் டிசி கார்த்திக் ஆகியோர் பங்கேற்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad