திருப்பத்தூரில் பாமக சார்பில் நடைப்பெற்ற உழவர் பேரியக்க மாநில மாநாடு குறித்த பொதுக்குழு கூட்டம். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

  

Post Top Ad

செவ்வாய், 26 நவம்பர், 2024

திருப்பத்தூரில் பாமக சார்பில் நடைப்பெற்ற உழவர் பேரியக்க மாநில மாநாடு குறித்த பொதுக்குழு கூட்டம்.

photo_2024-11-26_20-34-08

திருப்பத்தூர் ஹசிங்போர்டு பகுதியில், திருப்பத்தூர் மேற்கு மாவட்ட  பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வரும் 21.12.2024 அன்று திருவண்ணாமலையில் நடைப்பெறும்,  தமிழ்நாடு உழவர் பேரியக்க மாவட்ட பொதுக்கூட்டம் குறித்து ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது.


இதில் சிறப்பு அழைப்பாளராக மாநிலத் தலைவர் தமிழ்நாடு உழவர் பேரியக்கம் தலைவர் கோ.ஆலயமணி, மாநில செயலாளர் திரு வேலுச்சாமி ஆகியோர் பங்கேற்று பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர். இந்த கூட்டத்தில் சுமார் ஒவ்வொரு ஒன்றிய செயலாளரும் சுமார் 500 பேர் விதம் ஒரு தொகுதிக்கு 6 ஆயிரம் பேர் மொத்தம் ஐந்து லட்சத்திற்கு மேல் அந்த உழவர் பேரியக்க மாநில மாநாடு மாநாட்டில் கலந்து வேண்டுமென என எதிர்பார்க்கப்படுகின்றன.


இந்த கூட்டமானது மாவட்டச் செயலாளர் டிகே.ராஜா தலைமையில் நடைபெற்றது, மேலும் இந்த பொதுக்குழுகூட்டத்தில்  மாநில மாவட்ட ஒன்றிய நகர பேரூராட்சி நிர்வாகிகள்  கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad