குறைந்தது தங்கம் மற்றும் வெள்ளியின் விலை. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 8 ஜூன், 2024

குறைந்தது தங்கம் மற்றும் வெள்ளியின் விலை.

 


குறைந்தது  தங்கம் மற்றும் வெள்ளியின் விலை.


சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்க ரூ.1,520 குறைந்து 53,200க்கு விற்பனையாகிறது. 1 கிராம் தங்கம் ரூ.190 குறைந்து ரூ.6650க்கு விற்பனையாகிறது.


அதேபோல் சென்னையில் இன்று ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.4500 குறைந்து ரூ.96000க்கு விற்பனையாகிறது. 1 கிராம் வெள்ளியின் விலை ரூ.4.50குறைந்து ரூ.96க்கு விற்பனையாகிறது.


மக்கள் பங்குச்சந்தைகளில் முதலீடு செய்வது அதிகரித்தள்ளதால் தங்கம் மற்றும் வெள்ளி விலை குறைந்துள்ளது. இது மேலும் குறையலாம் என தங்க நகை வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவித்தனர்.


தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A.கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/