கோர்ட் உத்தரவு ஸ்டிக்கர் ஒட்டினால் வாகானம் பறிமுதல். - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

வியாழன், 6 ஜூன், 2024

கோர்ட் உத்தரவு ஸ்டிக்கர் ஒட்டினால் வாகானம் பறிமுதல்.

 

IMG-20240606-WA0027

கோர்ட் உத்தரவு  ஸ்டிக்கர் ஒட்டினால் வாகானம் பறிமுதல்.



சென்னையில் தனியார் வாகனத்தின்  நம்பர்பிளேட்டில் ஸ்டிக்கர் ஒட்டிய வாகனங்கள் மீது போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுத்துவந்த நிலையில் இந்த நடைமுறையை தமிழகம் முழுவதும் விரிவுபடுத்த வேண்டும் என வழக்கு தொடுக்கப்பட்டது.



வழக்கு சென்னை ஐ கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது இதில் வாகனத்தின் நம்பர்பிளேட்டில் ஸ்டிக்கர் ஒட்டிய வாகனங்களை  பறிமுதல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டதுடன். ஜூன் 20 ஆம் தேதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.



அன்றையதினம் முழுமையான தீர்ப்பின் விவரங்கள்  வெளியிடப்படும் என்றும் சம்மந்தப்பட்ட அதிகாரிகள்  ஜூன் 20 ல் ஆஜராக வேண்டும் என சென்னை ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.



தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A.கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad