மத்திய அமைச்சர்கள் பட்டியல் - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 10 ஜூன், 2024

மத்திய அமைச்சர்கள் பட்டியல்


மத்திய அமைச்சர்கள் பட்டியல்


இந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த நிலையில் இந்திய குடியரசுத் தலைவர் மாளிகையில் குடியரசுத்தலைவர் திருமதி.திரவுபதிமுர்மு அவர்கள் பதவிப்பிரமாணம் செய்துவைக்க 3ஆவது முறையாக பிரதமராக திரு.நரேந்திர மோடி அவர்கள் பதவியேற்றுக் கொண்டார் அவருடன் 71 பேர் மத்திய அமைச்சர்களாக பதவிப்பிரமாணம் மற்றும் ரகசியக்காப்புப்பிரமாணம் எடுத்துக்கொண்டனர் 72 பேர் யார் யார் என்ற விபரம்......


1)பிரதமர் மோடி

2)ராஜ்நாத் சிங்

3)அமித்ஷா

4)நிதின் கட்கரி

5)ஜே.பி.நட்டா


6)சிவராஜ் சிங் செளகான்

7)நிர்மலா சீதாராமன்

8)ஜெய்சங்கர்

9)மனோகர்லால் கட்டார்

10)H.D.குமாரசாமி (கூட்டணி)


11)பியூஸ் கோயல்

12)தர்மேந்திர பிரதான்

13)ஜித்தன் ராம் மாஞ்சி (கூட்டணி)

14)ராஜீவ் ரஞ்சன் என்ற லாலன் சிங் (நிதிஷ்குமார் கட்சி)

15)சர்பானந்த சோனாவால்

16)டாக்டர் வீரேந்திர குமார்

17)ராம்மோகன் நாயுடு (தெலுங்குதேசம்)

18)பிரகலாத் வெங்கடேஷ் ஜோஷி

19)ஜுவல் ஓரம்

20)கிரிராஜ் சிங்


21)அஸ்வினி வைசவ்

22)ஜோதிர் ஆதித்ய சிந்தியா

23)பூபேந்திர யாதவ்

24)கஜேந்திரசிங் ஷெகாவத்

25)அன்னபூர்ணா தேவி

26)கிரண் ரிஜிஜூ

27)ஹர்தீப்சிங் பூரி

28)மன்சுக் மாண்டவியா

29)கிஷன் ரெட்டி

30)சிராக் பஸ்வான் (கூட்டணி)


31)சி,ஆர்.பாட்டீல்

32)இந்திரஜித் சிங்

33)ஜிதேந்திர சிங்

34)அர்ஜூன் ராம் மேக்வால்

35)பிரதாப் ராவ் ஜாதவ் (ஏக்நாத் ஷிண்டே)

36)ஜெயந் செளவுத்ரி (கூட்டணி)

37)ஜிதின் பிரசாத்

38)ஸ்ரீபாத் யசோ நாயக்

39)பங்கஜ் செளத்ரி

40)கிருஷ்ணன் பால்


41)ராம்தாஸ் அத்தவாலே (கூட்டணி)

42)ராம்நாத் தாஹூர் (நிதிஷ்குமார் கூட்டணி)

43)நித்தியானந்த ராய்

44)அனுப்பிரியா பட்டேல் (கூட்டணி)

45)வீரன்னா சோமன்னா

46)சந்திர சேகர் பெம்மாசானி (தெலுங்குதேசம்)

47)எஸ்.பி.சிங் பாஹேல்

48)ஷோபா கரந்த்லாஜே

49)கீர்த்தி வர்தன் சிங்

50)பி.எல்.வர்மா


51)சாந்தனு தாக்கூர்

52)சுரேஷ் கோபி (கேரள நடிகர்)

53)எல்.முருகன்

54)அஜய் டம்டா

55)பண்டி சஞ்சய்குமார்

56)கமலேஷ் பஸ்வான்

57பஹிரத் செளத்ரி

58)சதீஷ் சந்திர துபே

59)சஞ்சய் சேட்

60)ரவ்னீத் சிங்


61)துர்காதாஸ் உய்கே

62)ரக்சா நிகில் கட்சே

63)சுகாந்து மஜூம்தார்

64)சாவித்ரி தாக்கூர்

65)தோஹன் சாஹூ


66)ராஜ்பூசன் செளத்ரி

67)பூபதிராஜூ ஸ்ரீநிவாஸ்

68)ஹர்ஸ் மல்கோத்ரா

69)நிமுபென் பாம்பனியா

70)முரளிதர் மொஹோல்


71)ஜார்ஜ் குரியன்

72)பவித்ர மார்கரீட்டா


யார் யாருக்கு எந்தெந்த துறை என்பதை குடியரசுத்தலைவர் மாளிகையால் வெளியிடப்படும்.


தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/