ரெப்போ வட்டியில் (6.5%) மாற்றம் இல்லை. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 7 ஜூன், 2024

ரெப்போ வட்டியில் (6.5%) மாற்றம் இல்லை.

 


ரெப்போ வட்டியில் (6.5%) மாற்றம் இல்லை.


இந்திய ரிசர்வ் வங்கி கடந்த ஏப்ரலில் வங்கிகளுக்கு குறுகிய காலத்திற்கு வழங்கும் வட்டி விகிதம் (ரெப்போ ரேட்) 6.5 % ஆக  அறிவித்தது.


நாடாளுமன்ற தேர்தல் முடிந்து வாக்கு எண்ணிக்கை முடிந்து ஆட்சி அமைய உள்ள நிலையில்  பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் ரெப்போ வட்டி விகிதம் எந்த விதமான மாற்றமும் இன்றி 6.5% ஆக தொடரும் என இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுனர் திரு.சக்திகாந்ததாஸ் அவர்கள் தெரிவித்தார்.


தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A.கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/