உலக சுற்றுச்சூழல் தினம் 2024 ன் கருப்பொருள். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 6 ஜூன், 2024

உலக சுற்றுச்சூழல் தினம் 2024 ன் கருப்பொருள்.

 


உலக சுற்றுச்சூழல் தினம் 2024 ன் கருப்பொருள். 


ஜூன் 5 ஆம் தேதி உலக சுற்றுச்சூழல் தினம் ஆகும். ஒவ்வொரு ஆண்டும் ஒரு கருப்பொருள் உள்ளது.



2024ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் தினத்தின் கருப்பொருள் நில மறுசீரமைப்பு, பாலைவனமாக்கலின் வறட்சி எதிர்ப்பு  என்பதாகும்.



நீலகிரி மாவட்டத்தில் இயற்கை ஆர்வலர்கள், தன்னார்வலர்கள் அமைப்புக்கள் இணைந்து நீலகிரி மாவட்டத்தில் சுற்றுச்சூழலை காப்பாற்ற பல கட்ட நடவடிக்கைகள், விழிப்புணர்வு பிரச்சாரம் செய்துவருகின்றனர். புவி வெப்பமாதலால் நமது நீலகிரி மாவட்டம் கடந்த நான்கைந்து மாதங்களாக நாம் பட்ட காலநிலை அவஸ்தை பற்றி நாம் அறிவோம்.



ஆகவே ஜூன் 5 உலக சுற்றுச்சூழல் தினத்தில்  நாம் உறுதியேற்று நீலகிரி மாவட்டத்தை காத்து எதிர்கால சந்ததியினருக்கு பசுமை நிறைந்த மாவட்டமாக ஒப்படைப்பது நம் ஒவ்வொருவரின் கடமை என உலக சுற்றுச்சூழல் தினத்தில் உறுதியேற்ப்போம் என தமிழக குரல் நீலகிரி மாவட்ட செய்தி குழுமத்தின் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.


தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A.கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/