தமிழகத்தில் 11.4.2024 அன்று ரம்ஜான் கொண்டாட்டம் - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 10 ஏப்ரல், 2024

தமிழகத்தில் 11.4.2024 அன்று ரம்ஜான் கொண்டாட்டம்

 

IMG-20240410-WA0006

இஸ்லாமியர்களின் ஈகைத் திருனாளாம் புனித ரமலான்(ரம்ஜான்) திருநாள் 11.4.2024 வியாழன் அன்று கொண்டாடப்படும் என்று சென்னையில் தலைமை காஜி அவர்கள் அறிவித்தார்.


தமிழ்நாடு முழுவதிலும் ஆங்காங்கே வசிக்கும் இஸ்லாமியர்கள் அந்தந்த ஊர்களில் அவர்களுக்காக உள்ள தனித்தனி மசூதிகளில் தொழுகை நடத்தி விரதமிருந்து நோன்பு கஞ்சி மட்டும் குடித்து விரதமிருப்பர் பிறை தெரிவதை வைத்து  சென்னையில் உள்ள தலைமை காஜி அவர்கள் அறிவிக்கும் நாளில் ரம்ஜான் கொண்டாடப்படும் இந்த ஆண்டு அரசு அறிவித்த விடுமுறை நாளான 11 ஆம் தேதி வியாழக்கிழமை ஆன நாளை  ரம்ஜான் கொண்டாடப்படுகிறது . தலைமை  காஜி அவர்கள் அறிவிப்பால் இஸ்லாமியர்கள் ஈகைத் திருநாளாம் ரம்ஜான் கொண்டாட சுறு சுறுசுறுப்பாக தயாராகி வருகின்றனர்.


தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர்  K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப் பிரிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad