செங்கல்பட்டு மாவட்ட
காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம் திருப்போரூர் வடக்கு ஒன்றியம் நாவலூர் ஊராட்சியில் புதிய அங்கன்வாடி மையத்தை திருப்போரூர் வடக்கு ஒன்றிய செயலாளர் திருப்போரூர் ஒன்றிய பெருந்தலைவர்.. எஸ். ஆர் .எல் .இதய வர்மன். Ex.MLA. குத்து விளக்கு ஏத்தி திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு உறுப்பினர் ஜி சி. அன்புச் செழியன் ஒன்றிய துணை செயலாளர் ஈ. ரமேஷ் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர், ஒன்றிய துணை செயலாளர். மகாலட்சுமி ராஜாராமன் மாவட்ட பிரதிநிதி ஏ.கருணாகரன் துணைத் தலைவர், ஒன்றிய குழு உறுப்பினர், வார்டு உறுப்பினர்கள், மற்றும் ஆசிரியர்கள் மற்றும் கழக செயலாளர் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக