நடிகர் விஜய் தொடங்கியுள்ள கட்சியில் பழ.கருப்பையா : - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

ஞாயிறு, 4 பிப்ரவரி, 2024

நடிகர் விஜய் தொடங்கியுள்ள கட்சியில் பழ.கருப்பையா :

IMG-20240204-WA0027

நடிகர் விஜய் தொடங்கியுள்ள கட்சியில் பழ.கருப்பையா : 



மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும் முன்னாள் எம்எல்ஏவும் ஆன  பழ.கருப்பையா நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றி கழகத்தில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பழ.கருப்பையாவின் பேச்சும் இதை உறுதி படுத்தியுள்ளது தமிழ்நாட்டில் திமுக அதிமுக பாஜக இவர்களின் கட்சியில் கூடும் கூட்டம் பணம் கொடுத்து அழைத்து வரப்பட்ட கூட்டம் ஆனால் விஜய்க்கு கூடும் கூட்டம் அப்படிப்பட்டவர்கள் அல்ல என்றும் மேலும் திமுகவை ஒழிக்க விஜய் பயன்படுவார் என்றால்  அதுதான் என்னைப் பொறுத்தவரை மிகப்பெரிய தொண்டு என தெரிவித்துள்ளார் பழ.கருப்பையா, 



தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad