திருப்போரூர் ஒன்றியம்
கேளம்பாக்கம் ஊராட்சியில்
புதிய சாலைக்கான பூமி பூஜை: புதிய நியாய விலை கடை திறப்பு விழா
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியம் கேளம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் ராணி எல்லப்பன்
அவர்களது தலைமையில் பெரிய ஹர்பன்-எல்.பி.ஏ திட்டத்தின் கீழ் 2.5 கோடி மதிப்பீட்டில் புதிய சாலைகள் போட பூமி பூஜை மற்றும் திருப்போரூர் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி 9 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய நியாய விலை கடை திறப்பு விழா
திருப்போருர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ் பாலாஜி MLA
திருப்போரூர் ஒன்றிய பெருந்தலைவர் எஸ்.ஆர்.எல் இதயவர்மன் ExMLA அவர்களும்,
காஞ்சிவடக்கு மாவட்ட திமுக பொதுக்குழு உறுப்பினர் அன்புசெழியன் அவர்களும்
கலந்துகொண்டு சிறப்பித்தனர். உடன் திருப்போரூர் சட்டமன்றத் தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் எக்ஸ்பிரஸ் எல்லப்பன், கேளம்பாக்கம் ஒன்றிய கவுன்சிலர் திவ்யா வினோத் கண்ணன், கேளம்பாக்கம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கே.பாஸ்கரன் மற்றும் வார்டு உறுப்பினர்கள் கோதண்டராமன், ராசாத்தி ஸ்டீபன், வானதி சுகு , கே.டி.கே பழனிவேல், கலாவதி தணிகாசலம், ஜெயசித்ரா ஜாப்ரின், சித்ரா கோவிந்தராஜ் மற்றும் திமுக கிளைச் செயலாளர் தி.க பாளையம், கே.ஏ.டி அன்பு, அசுந்தன், பிரபு, ராஜா மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக