தமிழகம் முழுவதும் உள்ள "வானவில் மன்றங்களுக்கு" நிதிஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது : - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 4 பிப்ரவரி, 2024

தமிழகம் முழுவதும் உள்ள "வானவில் மன்றங்களுக்கு" நிதிஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது :

 

IMG-20240204-WA0028

தமிழகம் முழுவதும் உள்ள "வானவில் மன்றங்களுக்கு" நிதிஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது : 



அரசுப் பள்ளிகளில் நடத்தப்படும் வானவில் மன்றங்களுக்கு உபகரணங்கள் கொள்முதல் செய்ய நிதி ஒதுக்கப்பட்டுள்ளது 2022ம் ஆண்டு நவம்பர் மாதம்முதல் தொடங்கப்பட்ட இத்திட்டம் தமிழகம் முழுவதும் உள்ள13210 அரசு பள்ளிகளில் தற்போது வரை செயல்படுத்தப்பட்டு வருகிறது மேலும் மாவட்ட வாரியாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதால் உபகரணங்கள் கொள்முதல் செய்யும் போது அதற்கான விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என கூறப்பட்டுள்ளது, 



தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு  திண்டுக்கல் செய்தியாளர் பி.கன்வர் பீர் மைதீன்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad