தூத்துக்குடி மாவட்டம், பிப். 25, நாசரேத் ஆலன் திலக் கராத்தே பள்ளி மாணவர்கள் தேசிய அளவிலான கராத்தே போட்டியில் சாதனை.
திருநெல்வேலி மாவட்டம் செட்டிகுளத்தில் வைத்து தேசிய அளவிலான கராத்தே போட்டி நடைபெற்றது, இந்த போட்டியில் கலந்து கொண்ட ஆலன் திலக் கராத்தே பள்ளி மாணவர்கள் கட்டா மற்றும் சண்டை பிரிவில் வெற்றி பெற்றனர்.
வெற்றி பெற்ற மாணவர்களை தமிழ்நாடு கராத்தே சங்க பயிற்சியாளர் பிரேம் ஆனந்த், மாஸ்டர் கராத்தே டென்னிசன் மற்றும் காளிராஜ் ஆகியோர் வாழ்த்தினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக