உலக புற்றுநோய் தினம் இன்று : - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 4 பிப்ரவரி, 2024

உலக புற்றுநோய் தினம் இன்று :

 

IMG-20240204-WA0015

உலக புற்றுநோய் தினம் இன்று : 


சர்வதேச புற்றுநோய் தினம் இன்று பிப்ரவரி 4 கடைபிடிக்கப்படுகிறது புற்றுநோய் தடுப்பு சிகிச்சை முறைகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது இந்த நாளின் முக்கிய நோக்கமாக உள்ளது உலக அளவில் உயிர்க்கொல்லி நோய்களில் இரண்டாம் இடத்தில் புற்றுநோய் இருக்கிறது 2000 ம் ஆண்டு  பிப்ரவரி 4ம் தேதி அன்று இந்த நாளை புற்றுநோய் தினமாக முதன்முதலாக சர்வதேச புற்றுநோய் கட்டுப்பாட்டு ஒன்றியம் அறிவித்தது, 



தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் பி.கன்வர் பீர் மைதீன்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad