திண்டுக்கல்லில் டீக்கடையில் 5 கிலோ குட்கா பறிமுதல்: - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 8 பிப்ரவரி, 2024

திண்டுக்கல்லில் டீக்கடையில் 5 கிலோ குட்கா பறிமுதல்:

 

IMG-20240208-WA0223

திண்டுக்கல்லில் டீக்கடையில் 5 கிலோ குட்கா பறிமுதல்: 



திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே தென்னம்பட்டியில் பாலமுருகன் என்பவர் தனது டீக்கடையில் குட்கா விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய  தகவல் கிடைத்ததின் அடிப்படையில் பாலமுருகன் டீக்கடையில் சோதனை மேற்கொண்டனர் சோதனை முடிவில் கடையில் 5கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர் மேலும் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா விற்றதால் கடையை பூட்டி சீல் வைத்தனர்.மேலும் இது சம்பந்தமாக போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு உள்ளனர்,



 தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad