இன்று முதல் பாரத் அரிசி கிலோ 29 ரூபாய்க்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது: - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 8 பிப்ரவரி, 2024

இன்று முதல் பாரத் அரிசி கிலோ 29 ரூபாய்க்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது:

IMG-20240206-WA0043

இன்று முதல் பாரத் அரிசி கிலோ 29 ரூபாய்க்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது: 



அரிசியின் விலை தொடர்ந்து விலை உயர்ந்து வருவதை கட்டுப்படுத்த மத்திய அரசு1 ஒரு கிலோ  29 ரூபாய்க்கு என்று  பாரத் அரிசியை  அறிமுகப்படுத்தி உள்ளது இத்திட்டத்தை இன்று முதல் உணவு துறை அமைச்சர்  பியூஸ் கோயல்  அறிமுகப்படுத்தி வைக்கிறார் முதற்கட்டமாக இது தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்புnccf மத்திய அரசின் விற்பனை மையங்கள் மூலம் விற்பனை செய்யப்படும் அதன் பிறகு amazon  flipkart போன்ற தளங்களிலும் விரைவில் விற்பனை செய்யப்பட உள்ளது, 



தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad