ஒரு கிலோ பாரத் அரிசி 29 ரூபாய்க்கு எங்கு வாங்குவது: - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 4 பிப்ரவரி, 2024

ஒரு கிலோ பாரத் அரிசி 29 ரூபாய்க்கு எங்கு வாங்குவது:

IMG-20240204-WA0026

ஒரு கிலோ பாரத் அரிசி 29 ரூபாய்க்கு எங்கு வாங்குவது: 


நாடு முழுவதும் அரிசியின் விலை உயர்ந்து வருவதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் விலை உயர்வை கட்டுப்படுத்த அரசு பல முயற்சிகளை எடுத்து வருகிறது இதன் ஒரு பகுதியாக பாரத் அரிசி கிலோ 29க்கு அறிமுகப்படுத்தியுள்ளது அடுத்த வாரம் முதல் விற்பனைக்கு வரும் இந்த பாரத் அரிசியை எங்கு வாங்குவது என்றால் Amazon, Flipkart, jio Mart, போன்ற இ காமர்ஸ் தளங்களிலும் வாங்கிக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது இதனால் மக்கள் அரிசியை கம்மி விலையில் வாங்கி பயனடைவார்கள் என கூறப்பட்டுள்ளது, 



தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad