கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி ஒரே நாளில் 1,424 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டா - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 3 பிப்ரவரி, 2024

கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி ஒரே நாளில் 1,424 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டா

.com/img/a/

கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி  ஒரே நாளில் 1,424 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டா


செங்கல்பட்டு. பிப்ரவரி.3


செங்கல்பட்டு மாவட்டம் 
திருப்போரூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட திருப்போரூர் ஒன்றியம் மற்றும் திருக்கழுக்குன்றம் ஒன்றியம் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு க. ஸ்டாலின் அணைக்கிணங்ககாஞ்சிபுரம் வடக்கு மாவட்ட கழக செயலாளர் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் பயனாளிகளுக்கு  இலவச பட்டா வழங்கினார் இன் நிகழ்சியில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம் M.P, திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பாலாஜி, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் அருண் ராஜ் திருப்போரூர் ஒன்றிய பெருந்தலைவர் திருப்போரூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திருப்போரூர் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் எல்.இதயவர்மன் Ex.MLA திருக்கழுக்குன்றம் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் வீ.தமிழ்மணிEx.MLA, திருக்கழுக்குன்றம் ஒன்றிய குழு பெருந்தலைவர் ஆர்.டி.அரசு Ex.MLA, தலைமை செயற்குழு உறுப்பினர் ஜி.சி.அன்புசெழியன், திருப்போரூர் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் வேளாண்மை ஆத்மா குழு தலைவர் எம்.சேகர், திருப்போரூர் பேரூராட்சி மன்றத் தலைவர் பேரூர் கழக செயலாளர் எம்.தேவராஜ், திருப்போரூர் ஒன்றிய குழு துணை பெருந்தலைவர்  சத்தியாசேகர், அரசு அதிகாரிகள், உள்ளாட்சி மன்ற தலைவர்கள் கேளம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் ராணி எல்லப்பன், படூர் ஊராட்சி மன்ற தலைவர் தாராசுதாகர், நாவலூர் ஊராட்சி மன்ற தலைவர் மகாலட்சுமி ராஜாராம், பொன்மார் ஊராட்சி மன்ற தலைவர் நாராயணன், முட்டக்காடு ஊராட்சி மன்ற தலைவர் சங்கீதா மயில்வாகனம், புதுப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் ஆறுமுகம், திமுக. கழக நிர்வாகிகள் பிரிதிநிதிகள் மற்றும் பயனாளிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad