கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் குடியரசு தின விழா - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 26 ஜனவரி, 2024

கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் குடியரசு தின விழா

 


கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் குடியரசு தின விழா



புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில்  75 ஆவது குடியரசு தின விழா சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடைபெற்றது.  இவ்விழாவில் சட்டமன்ற உறுப்பினர் தோழர் மா.சின்னதுரை அவர்கள் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். இவ்விழாவில் கந்தர்வகோட்டை ஒன்றிய குழு தலைவர் மற்றும் அரசு அதிகாரிகளும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.



தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக புதுக்கோட்டை மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/