மத்திய பிரதேசத்தில் காலணியின் கயிறை கட்ட வைத்த அதிகாரி டிஸ்மிஸ் : - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

  

Post Top Ad

வெள்ளி, 26 ஜனவரி, 2024

மத்திய பிரதேசத்தில் காலணியின் கயிறை கட்ட வைத்த அதிகாரி டிஸ்மிஸ் :

IMG-20240126-WA0086

 மத்திய பிரதேசத்தில் காலணியின் கயிறை கட்ட வைத்த அதிகாரி டிஸ்மிஸ் : 



மத்திய பிரதேசத்தில் காலணியின் கயிறை அரசு பெண் ஊழியரை கட்ட வைத்த அரசு அதிகாரி பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மத்திய பிரதேசம் சித்ராங்கி நகரில் சப்-டிவி சனல் மாஜிஸ்திரேட் அஸ்வன்ராம் சிராவன் சக அரசு பெண் ஊழியரை கட்டச் சொன்ன புகைப்படம் சமூக வலைதளத்தில் பரவி சர்ச்சைக்குள்ளான நிலையில் அவரை பணி நீக்கம் செய்ய அம்மாநில முதல்வர் மோகன் யாதவ்  உத்தரவிட்டுள்ளார் மேலும் பாஜக ஆட்சியில் பெண்களுக்கு மதிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது என அவர் தெரிவித்தார், 



தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad