மதுரையில் திமுக நிர்வாகி வெட்டி படுகொலை: - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

  

Post Top Ad

ஞாயிறு, 28 ஜனவரி, 2024

மதுரையில் திமுக நிர்வாகி வெட்டி படுகொலை:

IMG-20240128-WA0028

 மதுரையில் திமுக நிர்வாகி வெட்டி படுகொலை: 


மதுரை எம். கே.புரத்தில் திமுக நிர்வாகி கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் பகுதியில் பெரும்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுக வட்டச் செயலாளரான அவர் நேற்று மாலை தனது வீட்டு திண்ணையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்ததாக தெரிகிறது அங்கு வந்த மர்ம கும்பல் திருமுருகனை குறி வைத்து சரமாரியாக  வெட்டி உள்ளது இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த திருமுருகன் ரத்த  வெள்ளத்தில் சரிந்து பலியாகி உள்ளார் மேலும் இது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு உள்ளனர், 


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் பி.கன்வர் பீர் மைதீன்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad