ராணுவ வீரர்களின் உடல் எடை கூடினால் விடுப்பு நாள் குறையும்: - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

  

Post Top Ad

செவ்வாய், 30 ஜனவரி, 2024

ராணுவ வீரர்களின் உடல் எடை கூடினால் விடுப்பு நாள் குறையும்:

 

IMG-20240130-WA0112

ராணுவ வீரர்களின் உடல் எடை கூடினால் விடுப்பு நாள் குறையும்: 



ராணுவ வீரர்களின் உடல் தகுதியை மேம்படுத்த ராணுவத்தில் புதிய விதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன இதன்படி மூன்று மாதங்களுக்கு ஒரு முறை உடற்தகுதி சோதனை நடத்தப்படும் வயதுக்கு ஏற்ப 5km ஓட்டம் கயிறு ஏறுதல் மேலும் புஷ்ஷப்ஸ் போன்றவற்றை குறிப்பிட்ட நேரத்தில் செய்து முடிக்க வேண்டும். எடை அதிகமாக இருந்தால் எடையை குறைத்து உடல் தகுதியை நிரூபிக்க 30 நாட்கள் அவகாசம் அளிக்கப்படும் இதில் தோல்வி அடைந்தால் ராணுவ வீரர்களின் விடுமுறை  நாட்கள் குறைக்கப்படும், என அறிவிப்பு வெளியாகி உள்ளது, 



தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad