சென்னை, ஜன.30, தமிழ்நாடு முதலமைச்சர் M. K. Stalin அறிவுறுத்தலின்படி,
தூத்துக்குடி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட கழக நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் வைத்து நடந்தது.
கூட்டத்தில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,
அமைச்சர் பெருமக்கள் கே.என். நேரு , தங்கம் தென்னரசு, எ.வ வேலு, அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், கீதா ஜீவன், கழக அமைப்புச் செயலாளர் R.S. பாரதி, சட்டமன்ற உறுப்பினர்கள் M.C. சண்முகையா மற்றும் G.V. மார்க்கண்டேயன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக