கந்தர்வகோட்டை வட்டார வள மையத்தில் கொடியேற்று விழா நடைபெற்றது - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

  

Post Top Ad

வெள்ளி, 26 ஜனவரி, 2024

கந்தர்வகோட்டை வட்டார வள மையத்தில் கொடியேற்று விழா நடைபெற்றது

 

IMG-20240126-WA0080

கந்தர்வகோட்டை வட்டார வள மையத்தில் கொடியேற்று விழா நடைபெற்றது 



 புதுக்கோட்டை ஜன 26 புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை வட்டார வளமையத்தில் இன்று 75 ஆவது குடியரசு தின விழா சிறப்பாக நடைபெற்றது.



வட்டார வளமைய மேற்பார்வையாளர் பொறுப்பு கு.பிரகாஷ் தலைமை வகித்தார். வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர் சுரேஷ்குமார் தேசியக்கொடியை ஏற்றினார் ‌.



இந்நிகழ்ச்சியில் ஆசிரியர் பயிற்றுநர் பாரதிதாசன், இல்லம் தேடி கல்வித் திட்ட ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் ரகமதுல்லா சிறப்பாசிரியர்கள் ராணி அறிவழகன், ரம்யா, ராதா ஷீலா,பிரியா  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்..



தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக புதுக்கோட்டை மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு ...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad