தமிழகத்தில் புதிய மாவட்டம் நாளை மறுநாள் உதயமாகிறது : - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

  

Post Top Ad

வியாழன், 25 ஜனவரி, 2024

தமிழகத்தில் புதிய மாவட்டம் நாளை மறுநாள் உதயமாகிறது :

 

IMG-20240125-WA0013

தமிழகத்தில் புதிய மாவட்டம் நாளை மறுநாள் உதயமாகிறது : 




சேலம் மாவட்டம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு ஆத்தூர் மாவட்டம் என  உதயமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.இதற்கான அறிவிப்பு நாளை மறுநாள் ஜனவரி 26 ஆம் தேதியை குடியரசு தினம் அன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது சேலம், எடப்பாடி,மேட்டூர், ஓமலூர், சங்ககிரி, ஆகிய ஐந்து தாலுகாக்களுடன் தனி மாவட்டமாக சேலம் இருக்கும் என்றும், ஆத்தூர்,வாழப்பாடி, ஏற்காடு,கங்கவள்ளி, என ஆத்தூர் தனி மாவட்டமாகவும் இருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது,




 தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் பி. கன்வர் பீர்மைதீன்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad