திருச்செந்தூர் - அதிமுக ஒன்றிய செயலா் திமுகவில் இணைந்தார். - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

செவ்வாய், 30 ஜனவரி, 2024

திருச்செந்தூர் - அதிமுக ஒன்றிய செயலா் திமுகவில் இணைந்தார்.

.com/img/a/

தூத்துக்குடி மாவட்டம், ஜன்.29, திருச்செந்தூா் ஒன்றிய அதிமுக செயலராக இருந்த ராமச்சந்திரன், அமைச்சர் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.


தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலரும்மீன்வளம்-மீனவா் நலன்கால்நடைப் பராமரிப்புத் துறை அமைச்சருமான அனிதா ஆா். ராதாகிருஷ்ணனைஅவரது முகாம் அலுவலகத்தில் சந்தித்த ராமச்சந்திரன் தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டாா். 


இந்நிகழ்ச்சியில் திமுக மாநில வா்த்தகா் அணி இணைச் செயலா் உமரி சங்கா்மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் செல்வகுமாா் உள்ளிட்டோா் உடன் இருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad