அயோத்தி ராமர் கோவில் திறப்பின் போது மாட்டுக்கறி சாப்பிட்டு வீடியோ பதிவிட்டு அவமதிப்பு நடவடிக்கை எடுக்க கோரி கொடைக்கானலில் சாலை மறியல் - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

  

Post Top Ad

புதன், 24 ஜனவரி, 2024

அயோத்தி ராமர் கோவில் திறப்பின் போது மாட்டுக்கறி சாப்பிட்டு வீடியோ பதிவிட்டு அவமதிப்பு நடவடிக்கை எடுக்க கோரி கொடைக்கானலில் சாலை மறியல்

 

IMG-20240124-WA0012

அயோத்தி ராமர் கோவில் திறப்பின் போது மாட்டுக்கறி சாப்பிட்டு  வீடியோ பதிவிட்டு அவமதிப்பு  நடவடிக்கை எடுக்க கோரி கொடைக்கானலில் சாலை மறியல்



அயோத்தியில் நேற்று நடைபெற்ற கும்பாபிஷேகம் விழாவின்போது கொடைக்கானலை சேர்ந்த கண்ணன் என்பவர் மாட்டுக்கறி சாப்பிட்டு சமூக வலைதளங்களில் வீடியோ பதிவிட்டவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி கொடைக்கானல் மூஞ்சிகல் பகுதியில் அனைத்து இந்து கட்சியை சேர்ந்த நபர்கள்  சுமார் இரண்டு மணி நேரம் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.



தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad